பெண் ஏடிஜிபி பகிர் புகார்.. காவல்துறை பரபரப்பு விளக்கம்
"ஏடிஜிபி கல்பான நாயக் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட தீவைப்பு சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை"
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் 31 சாட்சிகளிடம் விசாரணை.
ஏடிஜிபி கல்பான நாயக் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை விளக்கம்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)