ஜகபர் அலி வழக்கு - நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு

அதிமுக நிர்வாகி ஜகபர் கொலை வழக்கில் கைதானவர்களை காவலில் எடுக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு.

Feb 3, 2025 - 17:28
 0

5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு.

வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow