London-ல் Symphony நிகழ்ச்சி.. Ilaiyaraajaவுக்கு Rajinikanth வாழ்த்து

லண்டனில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்தவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.

Mar 8, 2025 - 12:00
 0

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து, ரஜினிகாந்த் X தளத்தில் பதிவு.

பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது - ரஜினிகாந்த்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow