ஐயய்யோ.. போச்சே போச்சே...விருதை பறிகொடுத்த கஞ்சா கருப்பு
முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் கைகளால் *கிடைத்த கலைமாமணி விருதை காணவில்லை நடிகர் கஞ்சா கருப்பு கதறல்.
வீட்டின் உரிமையாளர் அத்துமீறி வீடுபுகுந்து கொள்ளையடித்து சென்றுவிட்டதாக, நடிகர் கஞ்சா கருப்பு குற்றச்சாட்டு.
கொலை மிரட்டல் ஆடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது, - பணம் கொடுக்கவில்லை என உரிமையாளர் பொய் கூறுகிறார் - கஞ்சா கருப்பு
What's Your Reaction?