ஏ.சி வெடித்ததில் பறிபோன டாக்டர் உயிர்
நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி வெடித்து விபத்து - பெண் பல் மருத்துவர் பேராசிரியர் தனலட்சுமி உயிரிழப்பு.
நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பயங்கர சத்தத்துடன் ஏசி வெடித்துள்ளது.
ஏசி வெடித்ததில் தீக்காயங்களுடன், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் பல் மருத்துவர் தனலட்சுமி உயிரிழந்தார்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)