டெல்லியில் சற்று நேரத்தில் தொடங்கும் வாக்குப்பதிவு
மொத்தம் 1,56,14,000 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி; 2,39,905 இளம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்.
வாக்குகளை செலுத்த மொத்தம் 13,766 வாக்குச்சாவடிகள் அமைப்பு; 3,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
வீட்டில் இருந்தே தபால் வாக்களிப்பு வசதியின் கீழ் தகுதியுள்ள 7,553 வாக்காளர்களில் 6,980 பேர் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்
What's Your Reaction?