திடீரென கேட்ட பயங்கர சத்தம்... ஏ.சி கடையில் நடந்த விபரீதம்... அலறியடித்து ஓடிய மக்கள்
திருவண்ணாமலையில் ஏ.சி விற்பனை கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து
ஏ.சி.க்கு பயன்படுத்தும் கேஸ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி
What's Your Reaction?