மாணவியின் வாழ்க்கையை சீரழித்த மது விருந்து!
சென்னையில் மது விருந்துக்கு சென்ற மாணவி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த ஒரு மாணவி சில மாதங்களுக்கு முன்பு அண்ணா நகரில் உள்ள தனியார் மதுபான விடுதியில் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்றுள்ளார். அப்போது அவரது நண்பரும், கல்லூரி மாணவருமான அபிஷேக் (20) மாணவியிடம் அத்துமீறியதில் அவர் கர்ப்பமடைந்தார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அபிஷேக் கைது செய்யப்பட்டார்.
What's Your Reaction?






