"கோல்நோக்கி வாழுங் குடி" நிதியமைச்சர் சொன்ன ஒரு குறள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்
மத்திய பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி”
என்ற செங்கோன்மை அதிகாரத்தில் உள்ள திருக்குறளை மோடி அரசுடன் சுட்டிகாட்டி வருமான வரி தொடர்பான அறிவிப்புகளை வெளிட்ட நிதியமைச்சர் .
What's Your Reaction?