ரூ.98 ஆயிரம் கையாடல் - ஊராட்சி செயலருக்கு சிக்கல்
பெரம்பலூர் மாவட்டம், நொச்சிக்குளம் ஊராட்சி செயலர் பானுமதி, ரூ.98 ஆயிரம் பணத்தை கையாடல் செய்ததாக புகார்
வங்கி வரவு செலவு கணக்கு விவரங்களை காண்பித்து, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகாரளித்த கிராம மக்கள்
பொதுமக்களிடம் விசாரணை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் பானுமதியை சஸ்பெண்ட் செய்வதாக உறுதி
What's Your Reaction?