16 வயது சிறுமியோடு காணாமல் போன மூவர் சடலமாக மீட்பு - திருப்பூரில் பயங்கர பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குளத்தில் இருந்து பள்ளி மாணவி உள்ளிட்ட 3 பேரின் சடலங்கள் மீட்பு
16 வயது சிறுமி காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்
3 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி குளத்திற்குள் விழுந்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் முதற்கட்ட தகவல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குளத்தில் இருந்து பள்ளி மாணவி உள்ளிட்ட 3 பேரின் சடலங்கள் மீட்பு
What's Your Reaction?