மதுரையில் 144 தடை உத்தரவு
மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.
போராட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்கள் நடத்த தடை - ஆட்சியர் சங்கீதா
திருப்பரங்குன்றம் கோயில் முன்பு இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த நிலையில் அறிவிப்பு.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)