100 நாள் வேலை திட்டம் - EPS குற்றச்சாட்டு

100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை -எடப்பாடி பழனிசாமி

Jan 22, 2025 - 13:57
Jan 22, 2025 - 13:57
 0

புத்தாண்டு முதல் வேலை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

வேலை வழங்காமல் பயனாளிகளை திமுக அரசு வஞ்சித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம்

"100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும்; சம்பளம் ரூ.300-ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow