தமிழகம் வரும் ஜெ., சொத்துக்கள்..? ஏலத்திற்கு செல்லும் எடப்பாடியார்..?
ஏற்கனவே ஆயிரத்தெட்டு சிக்கலில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தலைவலி ஒன்று உருவாகியுள்ளது.
கர்நாடகாவின் கஸ்டடியில் இருக்கும் ஜெயலலிதாவின் சொத்துக்கள் கழகத்தின் கௌரவம் என்பதால் அதனை மீட்டெடுக்க அதிமுகவிலிருந்து செண்டிமெண்ட் கிளம்பியிருக்கிறதாம்.
What's Your Reaction?