பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்.. - ஆலை உரிமம் ரத்து
விருதுநகர் மாவட்டம், கோவில்புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்
தீக்காயங்கள் ஏற்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
பட்டாசு வெடி விபத்து ஏற்பட்ட ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?