பட்டாசு ஆலை விபத்து - நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
ராமலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு.
பட்டாசு விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50,000 அறிவிப்பு.
What's Your Reaction?