வேங்கைவயல் வழக்கு "உண்மை குற்றவாளி கைது செய்யப்பட வேண்டும்" - Jayakumar
வேங்கைவயல் வழக்கை சி.பி.ஜ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில், காவல்துறையினர் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தந்தனர்.
கள்ளச்சாராய வழக்கு, அண்ணா நகர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்குகள் போன்ற பல வழக்குகளை CBI விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
What's Your Reaction?