விஜய் வருகை.. பரந்தூரில் தவெக என். ஆனந்த் ஆய்வு
பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினருடன் விஜய் சந்திக்க உள்ள இடத்தில் என்.ஆனந்த் ஆய்வு.
போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக போராட்ட குழுவினரை தவெக தலைவர் விஜய் சந்திக்கிறார்.
விஜய் வருகைக்காக ஏகனாபுரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியில் என்.ஆனந்த் ஆய்வு.
What's Your Reaction?