த.வெ.க பேனர்கள் அகற்றம்.. காவல்துறை கொடுத்த தகவல்
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.
மாங்காடு நகர தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனர்கள்.
காவல்துறை அனுமதி பெற்ற பிறகே வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றியதாக தவெகவினர் குற்றச்சாட்டு.
What's Your Reaction?