சுற்றுலா பயணிகள் மோதல் - வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்
பெட்ரோல் பங்கில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகளிடையே மோதல் - பரபரப்பு.
பெட்ரோல் பங்கில் யார் முதலில் பெட்ரோல் நிரப்புவது என ஏற்பட்ட தகராறு.
இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.
What's Your Reaction?