தீப கொப்பரையை மலையில் இருந்து இறக்கும் பணி 

திருவண்ணாமலை தீப மலையில் இருந்து தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி தீவிரம்

Dec 24, 2024 - 09:33
 0

தீபத்திருவிழாவையொட்டி கடந்த 12-ஆம் தேதி  இரண்டாயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து, 13-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நான்காயிரத்து 500 கிலோ நெய், ஆயிரத்து 500 மீட்டர் காடா துணி பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow