பயணிகளே மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.

Dec 24, 2024 - 09:46
Dec 24, 2024 - 09:53
 0

விமான நிலையம்- விம்கோ நகர் வழித்தடத்தில் 18 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கம்.

டோல்கேட் - விம்கோ நகர் டிப்போ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow