நடுக்கடலில் 17 பேர் அதிரடி கைது..! - என்ன நடந்தது..?
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது
17 மீனவர்களை 2 படகுகளுடன் சிறைபிடித்தது இலங்கை கடற்படை.
கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை மன்னார் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை.
What's Your Reaction?