மலைப்பகுதிகளில் மீண்டும் சமூகவிரோதிகள் நடமாட்டம்?
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மீண்டும் சமூகவிரோதிகள் நடமாட்டம்?
மலைப்பகுதியில் அடிக்கடி நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிப்பு.
செண்பகவல்லி அணைப்பகுதியில் சமூகவிரோதிகளின் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார்.
What's Your Reaction?