ஆளுநரின் தேநீர் விருந்து – தமிழக அரசு புறக்கணிப்பு
குடியரசு தின விழாவையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு.
காங்., சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக அரசும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)