விடிந்ததும் பகீர்..!! 8 பேர் அதிரடி கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

Jan 12, 2025 - 10:13
 0

2 விசைப்படகுகளுடன் கைதான 8 மீனவர்களை நடுக்கடலில் வைத்து விசாரணை செய்வதாக தகவல்.

இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் அச்சம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow