இந்திய அணி அதிர்ச்சி தோல்வி - கதறும் ரசிகர்கள்

சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி

Jan 5, 2025 - 09:45
 0

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் 3-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது ஆஸ்திரேலியா

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்தியா

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow