சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலம் நிறைவு.

Jan 20, 2025 - 11:30
 0

அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது.

தொடர்ந்து 6.30 மணியளவில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோயில் நடையை சாத்தினார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow