ஒத்திவைக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தை – தொழிற்சங்கங்களுக்கு மீண்டும் அழைப்பு
பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தொழிற்சங்கங்களுக்கு மீண்டும் அழைப்பு
பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் போக்குவரத்து ஊழியர்களுக்கான 15வது ஊதியக்குழு பேச்சுவார்த்தை
கடந்த டிச.27, 28ல் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில் மன்மோகன் சிங் மறைவையொட்டி தள்ளிவைக்கப்பட்டிருந்தது
பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தொழிற்சங்கங்களுக்கு மீண்டும் அழைப்பு
What's Your Reaction?