எச்.ராஜாவுக்கு வீட்டிலேயே சிறை வைத்த போலீஸ்
காரைக்குடியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வீட்டுக்காவலில் வைப்பு.
அழகாபுரியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் ஹெச்.ராஜாவை சிறைவைத்த காவல்துறையினர்.
வீட்டு காவலில் வைத்ததற்காக காவல் துணை கண்காணிப்பாளர் உடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்.
What's Your Reaction?