வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் விசாரணை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் சென்னை கியூ பிரிவு போலீசார் விசாரணை

Feb 4, 2025 - 13:46
 0

விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பேரில் பிரசாத்திடம் விசாரணை.

கடந்த டிசம்பர் மாதம் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களாக கூறப்படும் நவநாதன், இலக்கியன் ஆகியோர் கைது .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow