மருத்துவமனையில் செவிலியருக்கு நேர்ந்த விபரீதம்
செவிலியரை கத்தியால் குத்திய நாகர்கோவிலை சேர்ந்த சுஜித் என்பவர் கைது
காதல் விவகாரத்தில் செவிலியர் கத்தியால் குத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதிக்குள் புகுந்த சுஜித், செவிலியரை கத்தியால் குத்தினார்.
What's Your Reaction?