மினி பேருந்து டிக்கெட் கட்டணத்தில் மாற்றம்
புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தின் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவு.
முதல் 4 கி.மீ வரை 4 ரூபாய் கட்டணம் - 4 முதல் 6 கி.மீ வரை ரூ.5 என கட்டணம் நிர்ணயம்.
6 முதல் 8 கி.மீ வரை ரூ.6 என கட்டணம் நிர்ணயம் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு.
What's Your Reaction?