மீண்டும் மீண்டும் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் மீண்டும் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள்.

Feb 5, 2025 - 15:33
 0

தேசிய நெடுஞ்சாலை அருகே கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால் பொதுமக்கள் அதிர்ச்சி.

காலாவதியான டானிக் மற்றும் மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றை தீவைத்து எரிக்க முயன்றதும் கண்டுபிடிப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow