ஜப்தி செய்யப்பட்ட அரசு அலுவலகம்.. உட்கார சேர் கூட இல்லாமல் தவித்த அதிகாரிகள்
மதுரையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்த தனி நபர்.
மதுரை சார்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் அரசு அலுவலக பொருட்களை பறிமுதல் செய்த கண்ணன் முருகசாமி குடும்பத்தார்.
1979ம் ஆண்டு வீட்டு வசதி வாரியம் திட்டத்திற்காக 92 செண்ட் நிலத்தை கண்ணன் முருகசாமி என்பவர் வழங்கியுள்ளார்.
What's Your Reaction?