"சட்டப்பேரவை லைவ் ஏன் கட் ஆகுது" - EPS Vs CM காரசார மோதல்
2023ம் ஆண்டு உரையின்போது தலைவர்கள் பெயரை ஆளுநர் வாசிக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்
அம்பேத்கர், காமராஜர், அண்ணா ஆகியோரது பெயர்களை ஆளுநர் வாசிக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி
அப்போது ஆளுநருக்கு எதிராக திமுக ஏன் போராட்டம் நடத்தவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
What's Your Reaction?