பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி சிறுமி... சஸ்பெண்ட் ஆன ஆசிரியர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்
மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பணியில் இருந்து சஸ்பெண்ட்.
3 ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை.
What's Your Reaction?