விறுவிறுப்பாக நடைபெற்ற கால்பந்து போட்டி.. நொடியில் நடந்த விபரீதம்! பதறவைக்கும் காட்சிகள்
கேரளா மாநிலம் வல்லபுழா பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பார்வையாளர் மாடம் சரிந்து விபத்து.
அதிக பாரம் காரணமாக பார்வையாளர் மாடம் சரிந்து விழுந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)