தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு
காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.
சற்று முன் நடந்து முடிந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37வது கூட்டம்.
பிப்ரவரி முதல் மே மாதம் வரை 10 டி.எம்.சி. நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு.
What's Your Reaction?