கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு -சிபிஐ வழக்குப்பதிவு

விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது

Jan 22, 2025 - 18:09
 0

வழக்கில் வியாபாரி கன்னுக்குட்டி உள்பட 24 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்தனர்

கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கிய சிபிஐ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow