பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் IT Raid
ஐதராபாத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் தில் ராஜூ மற்றும் நவீன் எர்னேனி வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை
தமிழில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார்
புஷ்பா, புஷ்பா -2, கேம் சேஞ்ஜர் திரைப்படங்களை நவீன் எர்னேனி தயாரித்துள்ளார்
ஐதராபாத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் தில் ராஜூ மற்றும் எர்னேனி நானி வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை
What's Your Reaction?