பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டண நிதி விடுவிப்பு
மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கம் அனுப்பிய சுற்றறிக்கையால் உண்மை வெளி வந்துள்ளது
அரசுபள்ளிகளில் பயன்படுத்தும் இணைய சேவைகளுக்கு கட்டணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது
நிலுவையில்லை என அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் சுற்றறிக்கை வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது
What's Your Reaction?