டிச.30ல் விண்ணில் பாய்கிறது PSLV-C6
பிஎஸ்எல்வி-C60 ராக்கெட் டிசம்பர் 30 ஆம் தேதி இரவு 9:58 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-C60 ராக்கெட் டிசம்பர் 30 ஆம் தேதி இரவு 9:58 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது
இந்தியாவின் ககன்யான் திட்டம் மற்றும் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு முக்கியமான அடிப்படையாக அமையும் என கூறப்படுகிறது
What's Your Reaction?