கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது; தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்
மத்திய அரசின் திருத்தங்களால் தமிழ்நாட்டு பள்ளிகளில் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இருக்காது அன்பில் மகேஷ்
What's Your Reaction?