அரசு பள்ளியின் அவலம்... மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம் - தீயாய் பரவும் வீடியோ
ஈரோடு, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஓட்டு கட்டடத்தின் மேற்கூரையை சுத்தம் செய்த மாணவர்கள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஓட்டு கட்டிடம் ஒன்றில் இன்று மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அதன் மேல் ஏறி சுத்தம் செய்திருக்கின்றனர்.
மாணவர்கள் சுத்தம் செய்யும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மாணவர்களை வேலையில் ஈடுபடுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
What's Your Reaction?