தேர்தல் ஆணையம் விசாரிக்க முடியாது - Edappadi Palanisamy
உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது - எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்ததை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் புகார்
இல்லாத அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது - இ.பி.எஸ்
தேர்தல் ஆணைய தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
What's Your Reaction?