ECR விவகாரம் - மன்னிப்பு கேட்பாரா இபிஎஸ்? -அமைச்சர் ரகுபதி காட்டம்
சென்னை ECR விவகாரத்தில் கைதான சந்துரு, தான் அதிமுக பின்புலம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என வெளியான வீடியோ
அதிமுகவினரின் குற்றங்களுக்கு திமுக அரசை குற்றம் சொல்லும் இபிஎஸ் மன்னிப்பு கேட்பாரா என அமைச்சர் ரகுபதி கேள்வி
"திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேறுவதை தடுக்க வீண் பழி போடுவதும், பின் அது தோல்வியடைவதும் வாடிக்கையாகிவிட்டது"
What's Your Reaction?