Double Murder Case: இரட்டைக்கொலை - இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜயராஜ், பட்டாபிராமுக்கு மாற்றம்
சென்னை, பட்டாபிராம் இரட்டை படுகொலை சம்பவம் எதிரொலி - பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம்
குற்றத்தை தடுக்கத் தவறியதால் ஜெகநாதனை சஸ்பெண்ட் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் அதிரடி உத்தரவு
What's Your Reaction?