தி.மு.க செயற்குழுக் கூட்டம் தொடக்கம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய செயற்குழு கூட்டம்.

Dec 22, 2024 - 11:13
 0

திமுக செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 850 பேர் பங்கேற்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியினருக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்க இருப்பதாக தகவல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow