அண்ணாமலையார் கோயிலில் மணிக்கணக்கில் காத்திருப்பு

தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை.

Jan 12, 2025 - 12:21
 0

பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்.

4 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்ற பக்தர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow